
குழந்தைகளின் பொக்கிஷம் – கன்ஸ்-உல்-அத்பால்
கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.

கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.

அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?

தவ்ஹீத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலே! ஒரு மேலான நுணுக்கமான ஒரு புத்தகமாக; ‘கிதாபுத் தவ்ஹீத்’ என்ற இப்புகத்தை உலமாக்கள் வரணித்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு அல்லாஹுத்தஆலா எவ்வளவோ பரகத்துக்களைச் சொரிந்துள்ளான்.

4. அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் மேலும் அல்லாஹ் எல்லா படைப்பினங்களுக்கும் மேல் உயர்வானவனாக இருக்கிறான் என்ற இரண்டு பண்பிற்கும் இடையில் உள்ள சமத்துவம் பற்றிய உங்களுடைய கூற்று என்ன?

அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். (ஸூரத்துல் ஃபத்ஹ்:28)

அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் நாஸிர் அஸ்-ஸிஃதி رحمه الله அவர்கள்; கேள்வி பதில் அடிப்படையில் தொகுத்த “ஸுஆல் வ-ஜவாப் பீ அஹம்முல் முஹிம்மாத்” என்ற நூலுக்கான விளக்கவுரை.

நமது காலத்தில் வாழும் முஷ்ரிகீன்கள் (இணைவைப்பாளர்கள்) முற்காலத்தில் வாழ்ந்த முஷ்ரிகீன்களைவிட இணைவைப்பில் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும் பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள். அவர்களில் சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்கினர்…

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.