முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு ஒரு பகிரங்க மறுப்பு
ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!
ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
“சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்”
இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸாக அவர்களின் பக்கம் இணைப்பது கூடாது. ஏனெனில் இந்த செய்தியின் அறிப்பாளர் வரிசையில் குறைபாடு காணப்படுகின்றது.