
உங்களுடைய வேண்டுதல்கள் பதில் அளிக்கப்படவில்லையா? பத்து விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.
ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.
கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??
ஒருவர் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்துக் கொள்வது அவர் மீது கடமையாக இருக்கின்றது. அது அவருடைய வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற இடங்களாக இருந்தாலும் சரி.
விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?
ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?
பெண்கள் ஆபரணம் அணிவதற்காக காதுகளை துளை இடலாமா (குத்தலாமா)? இந்த விஷயத்தை அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, மற்றும் ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் விளக்கத்தில் எவ்வாறு விளங்க வேண்டும்?
இஷாத் தொழுகையின் பின் தராவீஹ் பதினொரு ரகஅத்துக்கள் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு தஹஜ்ஜுத் (இரவின் மூன்றாவது பகுதி) நேரத்தில் எழுந்து மீண்டும் தொழலாமா?
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.