
குர்ஆனிய்யூன்களுக்கு குர்ஆனிலிருந்தே மறுப்பு – பகுதி 01
இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

தாயிஷ் எனும் ஐ எஸ் ஐ எஸ், அல்-கைதா போன்ற இந்த வழிகெட்ட கூட்டங்கள் யார்?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; (ஸூரத்துல் ஹதீத்: 28)

நிச்சயமாக நலவு நலவைத்தான் கொண்டுவரும். நலவு ஒருபோதும் கெடுதியைக் கொண்டுவராது. அல்லாஹ்வின் ரஹ்மத்தை கொண்டுவருவதும் நலவே!

தங்கமும் வெள்ளியும் பணமும் செல்வமும் அதிகாரமும் செல்லுபடியாகாத நாளை அஞ்சிக்கொள்ளுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூறினார்கள்: அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும். (புகாரி)

சிறைச்சாலை மேலானது விபச்சாரம் செய்வதைவிட; யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வை பயந்து பாவங்களை விட்டுவிட்டதால்..

மனிதன் இந்த உலக வாழ்க்கையில் பாவங்கள் செய்யாமல் வாழ முடியாது. யாரை அல்லாஹ் தபாரக வத ஆலா பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. எனவே பாவங்களை நீக்கும் பரிகாரங்களை கற்றுக் கொள்வோம்!

நாங்கள் பாவங்களில் வீழ்ந்துவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அதனை அல்லாஹுத் தஆலா காட்டித்தந்துள்ளான்; இது அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வத-ஆலாவின் மேலான பேரருளாக இருக்கிறது. எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்கள்..

செல்வம் என்பது அதிக பொருட்களை சேர்த்து வைப்பது அல்ல, போதுமான மனம் உடையவராக இருப்பது தான் உண்மையான செல்வம் ஆகும்.

யாரெல்லாம் அல்லாஹ் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொண்டுள்ளார்களோ! அவர்கள் நன்மையை மாத்திரம் பேசட்டும். இல்லாவிட்டால் மௌனமாக இருக்கட்டும்.