
யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும் தொடர்..
யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும்; யெமன் நாட்டைப் பற்றிக் கூறிய நன்மாராயங்கள் மற்றும் சிறப்புகள் மேலும் அந்நாட்டின் சமகால ஸலஃபி தஃவா பற்றிய ஒரு விளக்கம்.

ஹலால் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவானது. ஹராம் (தடை செய்யப்பட்டதும்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் (முஷப்பஹாத்) இருக்கின்றன.

பாலஸ்த்தீனப் பிரச்சினை; அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக; நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.

அல்லாஹ் அல்-குர்ஆனில் இகழ்ந்து (இழிவுபடுத்தி) பேசக்கூடிய ஒரு சமூகமா யூதர்கள்? ❘❘ யூதர்களைப் பற்றி நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்? ❘❘ எதற்காக நாம் யூதர்களை வெறுக்க வேண்டும்? ❘❘ எங்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் உள்ள அந்த வெறுப்பு, கோபம் எதற்காக?

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது. (புகாரி)

இந்த உலகைவிட்டு நல்லவர்கள் மறைந்த பின்; ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான்.

எந்தக் கிராமத்தில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாக பரவி வருகிறதோ! அந்த கிராம வாசிகள் மீது அல்லாஹ்வுடைய அதாபு-தண்டனை வருவதற்கு அவர்கள் காரணமாகிவிட்டார்கள்.

தஃவா – அழைப்புப் பணியின் அடிப்படைகளில்; ஞானமும் நளினமும் பொறுமையும் இன்றியமையாதது (அத்தியாவசியமானது) ஆகும்.