நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 04
இன்ஷா அல்லாஹ்! இங்கு பதிவிடப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகை பற்றிய தொடர் வகுப்புக்களை ஆதாரங்களுடன் செவிமடுத்து கற்று; எமது தொழுகைகளை சீர்படுத்திக் கொள்வோம்! மேலும் நாம் கற்ற தொழுகை பற்றிய அறிவை எமது குடும்பத்தார், நண்பர்கள், ஏனைய மக்களுக்கும் எத்திவைத்து; அவர்களும் தங்கள் தொழுகைகளை சீர்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருப்போம்!