Dammaj

அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்துவிட்டது என்ற இனிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”

Read More »

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்: தஃவா பணியின் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

அசத்தியக் கொள்கைகள் பரவி வரும் இக்காலத்தில், மௌனமாக இருக்காமல் சத்தியத்தை உரக்கச் சொல்லவும், நேர்வழி காட்டும் ஒரு சிறந்த இமாமாகத் திகழவும் தேவையான உத்வேகத்தைப் பெற இந்த உரையை முழுமையாகச் செவிமடுங்கள்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 19

நிச்சயமாக அல்லாஹ்; அவனே விலை நிர்ணயம் செய்பவனாகவும்; அளவாகக் கொடுக்கின்றவனாகவும்; விசாலமாகக் கொடுக்கின்றவனாகவும்; உணவளிப்பவனாகவும் இருக்கின்றான்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 15

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும், உஙகள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை பிடித்திருக்கும்) நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன். (ஸூரத்துன் நூர்: 20)

Read More »

மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு ஆட்சியாளர்களே! காரணம். ஒரு முஸ்லிம் இவ்வாறு கூற முடியுமா?

துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 11

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்” (ஸூரத்துல் மாயிதா: 117)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 09

கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: நானோ ஏகன்; அனைத்து விடயங்களை விட்டும் எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புஹாரி: 4974)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 08

மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 07

அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். (ஸூரதுல் புரூஜ்: 15)

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)