இஸ்லாத்திற்கு முரணானதை விட்டுவிடுவோம்! அதைவிட சிறந்ததை பெற்றுக் கொள்வோம்!
விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)
விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (24. ஸூரத்துந் நூர்: 31)
கண்களின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும்; நாவின் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும்; காதுகளின் விபச்சாரம் செவிமடுப்பதாகும்; கைகளின் விபச்சாரம் தொட்டுப் பேசுவதாகும்; கால்களின் விபச்சாரம் அவ்வாறான இடங்களுக்குச் செல்வதாகும். உள்ளம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)