
NASEEHA – இல்ம் – இஸ்லாமிய அறிவு
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக இந்த (தீன்) மார்க்க அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய மார்க்க அறிவை யாரிடமிருந்து எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் முகவுரை)