
அல்லாஹ்வின் எதிரியை பயப்படுவதை விட அல்லாஹ்வைப் பயந்துகொள்!
அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.

அல்லாஹ்வைப் பயந்து கொண்டால்; அவன் உன் உள்ளத்தில் பயத்தைப் போக்கி அல்லாஹ்வின் எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் மன தைரியத்தை தோற்றுவிப்பான்.

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?

தன்னுடைய கீழ்த்தரமான மனோ இச்சையை பின்பற்றுபவர்களின் நாட்டங்கள் மேலும் ஷைத்தான்கள், முனாபிகீன்கள், காபிர்கள் போன்றோரின் நாட்டங்கள் என்ன?

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.

தவ்ஹீத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலே! ஒரு மேலான நுணுக்கமான ஒரு புத்தகமாக; ‘கிதாபுத் தவ்ஹீத்’ என்ற இப்புகத்தை உலமாக்கள் வரணித்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு அல்லாஹுத்தஆலா எவ்வளவோ பரகத்துக்களைச் சொரிந்துள்ளான்.

நாம் எவ்வளவு (தொழுது, நோன்பு பிடித்து, ஸகாத் கொடுத்து, உம்ரா, ஹஜ் போன்ற இன்னும் பல) நற்செயல்கள் செய்தாலும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறமாட்டோம். மேலும் சொர்க்கத்திற்கு நுழைவிக்கப் படமாட்டோம். அல்லாஹ்வின் ரஹ்மத் – தனிப்பெரும் கருணை இல்லாமல்..!!

அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். (ஸூரத்துல் ஃபத்ஹ்:28)

அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் நாஸிர் அஸ்-ஸிஃதி رحمه الله அவர்கள்; கேள்வி பதில் அடிப்படையில் தொகுத்த “ஸுஆல் வ-ஜவாப் பீ அஹம்முல் முஹிம்மாத்” என்ற நூலுக்கான விளக்கவுரை.

ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!

கர்ப்பிணித் தாய் மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்மணி; தன்னுடைய பிள்ளைக்கு (தீங்கு ஏற்படும் என்று) பயந்து நோன்பை விட்டு விடுவாளேயானால் அவளின் மீது உள்ள கடமை என்ன??