
கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 02
தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?
தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?
இஸ்லாம் அனுமதித்த முறையில் தனது கணவனுக்காக அலங்கரித்து, நறுமணங்களை பூசி வாழ்ந்து வந்த பெண் தனது கணவன் மரணித்த பின்னர் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இவ்வாறான காரியங்களில் ஈடுபடக் கூடாது.
ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்
எங்கள் பெற்றோர்கள், இரத்த உறவுகள், நண்பர்கள் மரணிக்க முன் ஜனாஸா தொழுகை பற்றிய பாடத்தை அறிந்து கொள்வோம்! ஏனெனில் அறியாமை எங்களை பித்ஆக்களிலும் குறைகளிலும் வீழ்த்தி, அவர்களுக்கு செய்கின்ற துஆ எனும் இபாதாவை பாழ்படுத்திவிடும்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்; நபி ﷺ அவர்களின் உடலுக்கு (யமன் நாட்டுப்) பருத்தியாலான மூன்று வெண்ணிற ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை. (புகாரி)
நபி ﷺ அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி ﷺ அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள்.. (புகாரி)
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே ஒரு ஆத்மாவின் சகராத் வேதனை நேரத்தில் இருந்து; அந்த ஆத்மா மரணித்து அடக்கும் வரையுள்ள கடமைகளை நாம் அறியாமல் இருக்கும் பட்சத்தில் பித்அத்துக்களும் குறைகளும் நிகழ்ந்துவிடலாம்.
அல்-குர்ஆனில் அல்லது ஸுன்னாவில் ஒரு பாவத்திற்கு தண்டனை குறிப்பிடப்பட்டு வந்திருந்தால் அல்லது அல்லாஹ்வின் தண்டனை கூறப்பட்டு வந்திருந்தால் அல்லது ஒரு எச்சரிக்கை வந்திருந்தால்; அது பெரும் பாவமாகும்.
அஹ்லாக்-நற்குணம் என்பது பெரும்பாலும் ஒரு மனிதனின் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதாகும்; ஆதாப்-ஒழுக்கங்கள் ஒரு மனிதனின் வெளிப்படையான வார்த்தைகள், செயல்பாடுகள் மூலம் வெளிப்படுவதாகும்.
அஹ்லாக் – நற்குணங்கள் என்ற ஆபரணங்கள் அல்லாஹ்விடத்திலும் அவனது தூதர் ﷺ அவர்களிடத்திலும் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். இஸ்லாம் ஒரு முஸ்லிமை நற்குணங்கள் என்ற ஆபரணங்களை அணிவித்து அலங்கரித்து அழகுபடுத்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் அஹ்லாக் – நற்குணங்கள் என்ற ஆபரணங்களை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வது கடமையாகும்.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)