
மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!
பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான்…

குறைகளைத் தேடுதல்: மற்ற முஸ்லிம்களின் குறைபாடுகளைத் தோண்டித் துருவி ஆராய்வது முனாஃபிக்களின் குணம். யார் மற்றவர்களின் குறைகளைத் தேடுகிறார்களோ, அல்லாஹ் அவர்களின் குறைகளை அம்பலப்படுத்துவான்.

இந்த உரை, ஒரு மனிதன் தனது குடும்ப உறவுகளில் சந்திக்கும் சவால்களை மார்க்க ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதையும், மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலமாக எவ்வாறு இறைவனின் திருப்தியைப் பெறுவது என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறது.

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக சிறிய பிள்ளைகளுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்றுக்கொடுப்பதிலும்; மேலும் அவர்களுக்கு மார்க்க விளக்கங்களை தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிகப் பெரிய தேவைப்பாடாகும்.

திருமண உறவு என்பது தம்பதியருக்கு இடையே அமைதி, அன்பு மற்றும் இரக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் வழங்கிய ஒரு பெரும் அத்தாட்சியாகவும் அருட்கொடையாகவும் இருக்கிறது

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

முஸ்லிம்கள் வேதக்காரர்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) அல்லது இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்கீன்கள்) தங்களுடைய பண்டிகைக் காலங்களில் தயாரிக்கும் உணவுகளை உண்ணலாமா அல்லது அவர்களின் பண்டிகைக்காக அவர்கள் தரும் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?

நிராகரிப்பாளர்களின் கிறிஸ்துமஸ் அல்லது அவர்களது வேறு எந்த மதப் பண்டிகைகளுக்காகவும் வாழ்த்துவது அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி தடைசெய்யப்பட்டதாகும்.”

பூமி அதிர்ச்சி, பூகம்பம், சூராவளி, மழைவெள்ளம், பேரழிவுகள், சுனாமி போன்றவைகள் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான காரணம் என்ன?