அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனில் சபிக்கப்பட்டவர்கள்
அல்லாஹ்வுடைய மேலான பேச்சான அல்-குர்ஆனில், அல்லாஹ் யாரை சபித்துள்ளான் என்பதை கூறிக் காட்டுகிறான். எனவே அல்லாஹ்வின் சாபத்திலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள; அந்த சபிக்கபட்டவர்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.