
சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்கள் – 01 & 02
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.