• Home
  • தவ்ஹீ மற்றும் அகீதா
  • அகீதா – லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்: 27 – முஹாஜிர்கள்; ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.

அகீதா – லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்: 27 – முஹாஜிர்கள்; ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்27 – நான்காவது கவிதை அடிகளுக்கான விளக்கத் தொடர்..15

நான்காவது கவிதை அடி தொடர்..15

وَلِكُلِّهِمْ قَـدْرٌ عَلاَ وفَضَائِلٌ ✽✽✽ لَكِنَّمَا الصِّدِّيقُ مِنْهُمْ أَفْضَـلُ

அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. ✽✽✽ என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.

முஹாஜிர்கள் ( المهاجرون ) – ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன் அவர்களின் சிறப்புக்கள்

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் 27வது பாடத்தை செவிமடுத்து முஹாஜிர்களின் சிறப்புக்களைப் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)