
அகீதா – லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்: 27 – முஹாஜிர்கள்; ஹிஜ்ரத் செய்த ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)