
அகீதா-லாமியா கவிதைத் தொகுப்பின் விளக்கம்:30 – பைஅதிர் ரிழ்வானுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்களின் சிறப்புக்கள்.
நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர் களாகவும், உங்களுடைய தலை ரோமத்தைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்பட மாட்டீர்கள்.
