Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 24_ஸகாதுல் பித்ரின் சட்டங்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

ஸகாதுல் பித்ரின் சட்டங்கள்

ஸகாதுல் பித்ர் வாஜிப் – கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு சாஉ அளவாக அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவாக ஸகாதுல் பித்ரை முஸ்லிம்களில்  அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர் மீதும் கடமையாக்கினார்கள். மனிதர்கள் தொழுகைக்கு வெளியேறுவதற்கு முன்பாக அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

இன்-ஷா அல்லாஹ் கீழ்க்காணும் உரையை செவிமடுத்து ஸகாதுல் பித்ரின் சட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!


Lesson_24_ Zakatul fitr

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts