நிச்சயமாக நன்மை நன்மையையே பயக்கும்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

֍ நலவு தீமையை கொண்டுவருமா?

֍ அடிப்படையான நலவு என்ன?

֍ உண்மையாளர்களுடன் இருந்தால் நலவு வருமா?

֍ நலவின் கூலி என்னதாக இருக்கும்?

֍ அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல் நலவு.

֍ நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலம் அவர்களைப் பின்பற்றல் நலவு.

֍ நலவிலே பெரிய நலவு இஸ்லாம்.

֍ தக்வா நலவை கொண்டுவரும்.

֍ பாவங்களை நீக்கும் நலவு.

֍ அறிவைத் தேடுவது நலவு.

֍ தர்மம் செய்வது நலவு.

֍ பாவமன்னிப்பு கொடுப்பது நலவு.

֍ பணிவாக நடந்து கொள்வது நலவு.

நன்மை நன்மையையே பயக்கும்

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)