
முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு ஒரு பகிரங்க மறுப்பு
ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!

ஷிஆ ராஃபிதா ஈரான் -ஐ ஆதரித்து பேசிய முஃப்தி உமர் ஷெரீப் காஸிமி அவர்களுக்கு அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் மறுப்பு!!

யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்காமல்; அவர்கள் அல்லாஹ்வை அவனது ரஸூல் ﷺ அவர்களை அல்லது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்களோ! அவர்கள் யாரையும் ஏமாற்றவில்லை; அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.

வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.

ஷெய்க் அவர்களின் இந்த நல்லுபதேசம்; நாம் செய்யும் இபாதாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் ரஹ்மாவையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் என்பதை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது.

யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

மறுமை நாளில் தீனாரும் இல்லை திருகமும் இல்லை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு கடன்களை அடைப்பதற்கு. அந்த நாளில் நற்செயல்களையும் தீய செயல்களையும் கொண்டே கொடுக்கல் வாங்கல் நடைபெறும் கடன்களை அடைப்பதற்கு.

யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும்; யெமன் நாட்டைப் பற்றிக் கூறிய நன்மாராயங்கள் மற்றும் சிறப்புகள் மேலும் அந்நாட்டின் சமகால ஸலஃபி தஃவா பற்றிய ஒரு விளக்கம்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த, எச்சரித்த, சபித்த மிகக் கடுமையான பாவமான உருவப் படங்களை அமைப்பதால் (நவீன முறையில் PHOTO, VIDEO எடுப்பதால்) ஏற்படும் பாவம்; இன்று எங்கள் மத்தியில் மிகவும் இலேசான ஒரு விடயமாக ஆகிவிட்டது.