• Home
  • தவ்ஹீ மற்றும் அகீதா

தவ்ஹீ மற்றும் அகீதா

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 05

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீதாவின் மிக முக்கியமான அடிப்படைகளை அனைவரும் இலகுவாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கவிதைத் தொகுப்பை பதினாறு அடிகளில் மிக அழகாகவும் சுருக்கமாகவும் விளக்கியுள்ளார்கள்.

Read More »

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்-01

இமாமவர்கள் சஊதி அரேபியாவில் ஷிர்க் நிறைந்திருந்த காலகட்டத்தில் தவ்ஹீதை புதுப்பித்து தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். அதன் பிறகு இந்த தஃவா சஊதியிலிருந்து இந்தியா இலங்கை உட்பட உலகம் முழுக்க பரவியது. இத்தகைய தவ்ஹீத் அடிப்படையிலான தஃவா பரவிய போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சூஃபியாக்கள் இதற்கு (வஹ்ஹாபிசம்) என்று பெயர் வைத்தனர்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 04

இஸ்லாம் அநாதரவான நிலையிலேயே ஆரம்பத்தில் இருந்தது. திரும்பவும் அது அநாதரவான நிலைக்கே செல்லும். எனவே, ஆதரவற்று அநாதரவாக இருப்போருக்கு நன்மாராயம் உண்டாகட்டும்!

Read More »

ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-03

இன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளும் அவனின் வசனங்களும் சிந்திக்கப்படாத காரணத்தால், மனித கண்டுபிடிப்புக்கள் அவர்களின் படைப்புக்களாகவே பார்க்கப்படுகின்றன. அது அல்லாஹ்வின் படைப்பு என்று பார்க்கப்படாத நிலைக்குள் உலகம் சென்றுவிட்டது.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 03

பிள்ளை செல்ல வேண்டி சரியான பாதையை சீரமைத்துத் தரும் விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு மிகப் பாரியது, எனினும் இல்லங்களில் அதற்கான நல்ல வழிகாட்டல் எதுவும் காணப்பட வில்லை.

Read More »

ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-02

அகீதா மற்றும் அதுவல்லாதா விடயங்களில் சரியான ஆதாரம் எதுவுமில்லாமல், வழி தவறிய இமாம்களை கண்மூடித்தனமாக யாரெல்லாம் பின்பற்றினார்களோ அவர்களின் வழித்தோன்றல்கள்தான் “ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇறா, ஸூபிய்யா, அவர்கள் அல்லாத ஏனைய பிரிவினர்கள்”.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 02

எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது. (ஸூரத்து லுக்மான்:22)

Read More »

ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-01

சரியான அகீதாவைத் தேடிக் கற்றுக் கொள்ளாமல் மேலும் அதனைக் கற்றுக் கொடுக்காமல் அல்லது அகீதாத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும்; அதேபோல் வழிகெட்ட அகீதாவைப் பற்றிஅறியாமல் இருப்பதும் வழிகேட்டுக்கு இட்டுச் செல்லும்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 01

உமர் இப்னுல் கத்தாப் رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள்; ஜாஹிலிய்யத் (மெளடீகத்)தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றும் போது, அதன் சங்கிலி வளையல்கள் துண்டு துண்டாக உடைந்து போகும்”

Read More »

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 02

காபிர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)