அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 04

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா

ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 04

வழிகேடுகளை விட்டும் பாதுகாப்புப் பெறும் வழிகள்

1 – சரியான அகீதாவை (கொள்கையை) அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவிலிருந்து பெற்றுக் கொள்ளல். அத்துடன் தவறான அகீதா-கொள்கை பற்றி அறிந்து கொள்ளல்.

2 – முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதா கொள்கையைக் கற்றுக் கொடுக்கும் விடயத்தில் விசேட கவணம் செலுத்துதல்.

3 – ஸலபுஸ் ஸாலிஹீன் (முன்னோர்)களின் சரியான புத்தகங்களை போதித்தல் மற்றும் வழிதவறிய கூட்டத்தினரின் புத்தகங்களை ஓரம் கட்டிவிடல்.

4 – ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதாவை மக்களுக்குப் போதித்தல், மற்றும் வழிதவறிய கூட்டத்தவரின் வழிகேடுகளை மக்களுக்கு  பிரச்சாரம் செய்தல்.

இன்-ஷா அல்லாஹ்! மேற்கூறப்பட்ட விடயங்களை ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்.  

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)