ஹதீத்

வஹியின் ஆரம்பமும் சோதனைகளும்

‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார். நபி ﷺ அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ﷺ அவர்களிடம்) ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ …

Read More »

தபூக் போரும் உண்மையை உரைத்த கஅப் இப்னு மாலிக் رضي الله عنه அவர்களும்

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆயினும் நான் தங்களை விட்டுப் பின்தங்கிவிட்டேன்.

Read More »

அல்-அர்பஊன் அன்-நவவிய்யாஹ் – நாற்பது ஹதீஸ்கள் விளக்கவுரை

அறிவை செவிமடுப்போம்! செவிமடுத்த அறிவை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம்! விளங்கெடுத்த அறிவை உள்ளத்தில் பாதுகாப்போம்! மேலும் பாதுகாத்த அறிவை ஏனையவர்களுக்கு எத்திவைப்போம்!

Read More »

அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்

உனக்குப் பயனளிப்பதையே நீ முயற்சி செய். இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.

Read More »

99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும்; அவனின் பாவமன்னிப்பை நோக்கிய பயணமும்..

بسم الله الرحمن الرحيم இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸஹீஹில் பதிவாகியுள்ள “99 மனிதர்களைக் கொலை செய்த மனிதன்….” என்று ஆரம்பிக்கும் பிரபல்யமான ஹதீஸ் உணர்த்தும் படிப்பினைகள் என்ன? பொறுமையாக இந்த ஹதீஸின்

Read More »

யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஐந்து கட்டளைகள்

بسم الله الرحمن الرحيم அல்லாஹுத்தஆலா யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹி மூலமாக ஐந்து கட்டளைகளைக் கொடுத்து; பனூ இஸ்ரவேலர்களுக்கு அவைகளை எத்திவைக்குமாறும் செயல்படுத்துமாறும், ஏவினான். அப்போது நபி யஹ்யா இப்னு

Read More »

சூனியக் காரனிடமும், வணக்கசாலியிடமும் கல்வி கற்கும் சிறுவனும், ஒரு கொடுங்கோல் அரசனும்.

என்னுடைய தாயே! நீ பொறுமையாக இரு! அந்த நெருப்புக்கிடங்கில் நீ பாய்! ஏனென்றால் நீ சத்தியத்தில் இருக்கின்றாய்! இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஹதீஸின் விளக்கத்தை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)