
எவரையும் அவரது நற்செயல்கள் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது
நாம் எவ்வளவு (தொழுது, நோன்பு பிடித்து, ஸகாத் கொடுத்து, உம்ரா, ஹஜ் போன்ற இன்னும் பல) நற்செயல்கள் செய்தாலும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறமாட்டோம். மேலும் சொர்க்கத்திற்கு நுழைவிக்கப் படமாட்டோம். அல்லாஹ்வின் ரஹ்மத் – தனிப்பெரும் கருணை இல்லாமல்..!!