Isalam

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 02

ஷெய்க் அவர்கள் நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை பற்றிய தனது புத்தகத்தில்; முதலாவது பகுதிக்கு கஃபாவை முன்னோக்கள் என்று தலைப்பிடுகின்றார்கள். அதில் முஸ்லிம்களின் முதல் கிப்லா, கஃபாவை முன்னோக்குவதின் சட்டம் மேலும் தவறுதலாக கஃபா திசையை மாற்றித் தொழல் போன்ற விடயங்களோடு இன்னும் பல விடயங்களை விளக்கப்படுத்துகின்றார்கள்.

Read More »

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 01

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ! அவ்வாறே தொழுங்கள்!” (புகாரி). இந்த நபி மொழியின் அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை; நபி ﷺ அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வது; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 14

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்க சகிப்பவன் (ஸூரத்துத் தகாபுன்: 17)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 13

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மேலும், அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள். (ஸூரத்துல் ஆல இம்ரான்: 173)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 12

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (யாவையும்) படைத்தவன், அவனோ நுட்பமான (அறிவுடைய)வனாக, யாவையும் நன்குணர்பவனாக இருக்க (நெஞ்சங்களில் உள்ளவற்றை) அவன் அறியமாட்டானா? (ஸூரத்துல் முல்க்: 14)

Read More »

மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு ஆட்சியாளர்களே! காரணம். ஒரு முஸ்லிம் இவ்வாறு கூற முடியுமா?

துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.

Read More »

பழ்ல் அல்-இஸ்லாம் – தூய இஸ்லாத்தின் சிறப்பு

அருட்கொடைகளில் உங்களிடம் இருப்பவை அல்லாஹ்விடமிருந்து உள்ளவையாகும், பிறகு உங்களை யாதொரு துன்பம் தொட்டுவிட்டால் (அதிலிருந்து விடுபட) அவனிடமே முறையிடுகிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல்: 53)

Read More »

அல்லாஹ்வின் நிஃமா – அருட்கொடை அல்-இஸ்லாம்

இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (ஸூரத்துல் மாயிதா: 3)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 11

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்” (ஸூரத்துல் மாயிதா: 117)

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)