நபி ﷺஅவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது மார்க்கம் வழிகாட்டாத ஒரு செயலாகும்
அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.