நூல்; அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா – (தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள்)
ஆசிரியர்: அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விரிவுரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி
பாகம்: 11 பாடங்கள்
இப் புத்தகம் ஷெய்க் அவர்களால்; சிறு பிள்ளைகளுக்கு தவ்ஹீத், பிக்ஹ், அகீதா போன்ற துறைகளின் அடிப்படைகளை ஆரம்பமாக கற்றுக் கொடுப்பதற்காக தொகுக்கப்பட்டது. எனினும் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் கற்க வேண்டிய அகீதாவின் ஒரு அடிப்படைப் புத்தகமாகும்.