
குழந்தைகளின் பொக்கிஷம் கேள்வி / பதில் – 06-10 kanz-ul-Atfal Tamil Q – 6 – 10
நிச்சயமாக கேள்வி பதில் முறையை பயன்படுத்தி கற்பிப்பது என்பது நபியவர்கள் காட்டித்தந்த பிரயோசனமான ஒரு வழிமுறையாகும்.
நிச்சயமாக கேள்வி பதில் முறையை பயன்படுத்தி கற்பிப்பது என்பது நபியவர்கள் காட்டித்தந்த பிரயோசனமான ஒரு வழிமுறையாகும்.
அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை ஆதாரங்களோடு கற்றுக்கொள்வதற்கான 1500+ கேள்வி பதில்களைக் கொண்ட புத்தகம்.
அல்லாஹ்வுடைய புகழைக் கொண்டு கன்ஸுல் அத்பால் என்ற நூல் பல மர்கிசுகளிலும் மேலும் பள்ளிவாசல்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முஸ்லிம்களுடைய பிள்ளைகளும் அவர்களில் பெரியவர்கள் கூட அதில் இருந்து பயன்பெற்று வருகிறார்கள்.
கேள்வி பதில் முறையில் குழந்தைகளுக்கு அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், வரலாறு, பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் ஏனைய விஷயங்களை கற்பிப்பதற்கு எளிதான ஆயிரக்கணக்கான கேள்வி பதில்களைக் கொண்ட நூல்.
அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.
நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்! மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..? வழிகேடா..?
எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.
நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.
குர்பானிக்காக எடுக்கும் பிராணியின் முழங்கால் பகுதி, அதன் வயிற்றுப் பகுதி, அதன் இரு கண்களையும் சூழ உள்ள பகுதி கருப்பாகவும் ஏனைய பகுதிகள் வெள்ளையாகவும் இருப்பது விரும்பத்தக்கதாகும்.