
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 10
அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (ஸூரதுஷ் ஷூரா: 28) / அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (ஸூரதுல் ஹஜ்: 78)
அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (ஸூரதுஷ் ஷூரா: 28) / அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (ஸூரதுல் ஹஜ்: 78)
கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: நானோ ஏகன்; அனைத்து விடயங்களை விட்டும் எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புஹாரி: 4974)
மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)
அவனே முதலாமவனும், கடைசியானவனும், (அவனுக்கு முன்னும், பின்னும் ஒன்றுமில்லை!) அவனே (சகலவற்றிற்கும்) மேலானவனும், அந்தரங்கமானவனும் (ஆவான்), மேலும், அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன். (ஸூரதுல் ஹதீத்:03)
அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் நீங்கள் கண்ணியமும், மகத்துவமும் உடைய இறைவனை; படைத்துப் பரிபாலிப்பவனை மகிமைப்படுத்துங்கள். (முஸ்லிம்:479)
அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன் (ஸூரதுல் பகரா:255)
அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’
இஸ்லாம் அனுமதித்த முறையில் தனது கணவனுக்காக அலங்கரித்து, நறுமணங்களை பூசி வாழ்ந்து வந்த பெண் தனது கணவன் மரணித்த பின்னர் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இவ்வாறான காரியங்களில் ஈடுபடக் கூடாது.
ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்