
இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 7 (வுழூவின் சட்டதிட்டங்கள்)
அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் “அத்-துரூஸுல் முஹிம்மா லி-ஆம்மதில் உம்மா” என்ற இந்த நூலில் அவர் பேசியுள்ள விஷயங்கள்; முஸ்லிம் உம்மாவின் சிறியவர்கள் முதல் முடி நரைத்த முதியவர்கள் வரை அறிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடங்களாகும். இன்-ஷா அல்லாஹ்! விளக்கவுரையை செவிமடுப்போம்!