
கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 02
தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?

அந்த இறை மறுப்பாளர்கள்; உயர்ந்தோனாகிய அல்லாஹ் மட்டுமே படைப்பாளன், ரிஸ்க் அளிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன், அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இருப்பினும்…

அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.

இஃதிகாப் பள்ளிவாசல்களில் இருப்பது நிபந்தனையா? மற்றும் எந்த பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும் போன்ற விடயங்கள் பற்றிய சட்டம்.

லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

ஒரு நோன்பாளி வுழூச் செய்யும் போது வாய்க்கும் நாசிக்கும் நீர் செலுத்துகின்றார்; அது தொண்டைக்குழியை அடைந்து வயிற்றுக்குக் செல்வதின் சட்டம்

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

நோன்பு மாதத்தை பரிபூரணமாக விசுவாசம் கொண்டு இபாதாக்களை செய்து வந்தால்; நிச்சயமாக அவர் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரில் இருந்து வரக்கூடிய ஒரு நபராக இருப்பார்.

யா அல்லாஹ்! நான் உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு அருள் புரிவாயாக!

நிச்சயமாக அல்லாஹ்; அவனே விலை நிர்ணயம் செய்பவனாகவும்; அளவாகக் கொடுக்கின்றவனாகவும்; விசாலமாகக் கொடுக்கின்றவனாகவும்; உணவளிப்பவனாகவும் இருக்கின்றான்.