Quran

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 09

கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: நானோ ஏகன்; அனைத்து விடயங்களை விட்டும் எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புஹாரி: 4974)

Read More »

அல்-குர்ஆன் விளக்கம் – தெளிவான ஒரு ஆதாரமும் அத்தாட்சியும்

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (ஸூரத்துன்னிஸா: 174)

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 13

அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. ✽✽✽ என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 12

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்

Read More »

அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 11

என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.

Read More »

குர்ஆன் தப்ஸீர் – ஸூரா அல்-முஃமினூன் 04 – 06

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதனைப் பூமியில் தங்கும்படியும் செய்கின்றோம். அதனைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.

Read More »

குர்ஆன் தப்ஸீர் – ஸூரா அல்-முஃமினூன் 01 – 03

அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம், பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம், பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்…

Read More »

Naseeha – உலமாக்களின் பால் திரும்புவோம்

அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள்..

Read More »

Tajweed Rules -அல்-குர்ஆனிலுள்ள எழுத்துக்களை வெளியாக்கும் இடங்கள் மற்றும் பண்புகள்

அல்-குர்ஆனை முறைப்படி அழகுற ஓதுவதற்கு தஜ்வீதினுடைய பாடம் மிக சிறப்புவாய்ந்த ஒரு பாடமாகும். ஏனெனில் அல்-குர்ஆன் அல்லஹ்வுடைய பேச்சாகும். அந்த அல்லாஹ்வின் பேச்சை சரியாகவும், பிழையின்றியும், அழகாகவும் ஓதுவதற்கு இந்த இல்முத் தஜ்வீதை-தஜ்வீதின் அறிவியலை கற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சி மிக மகத்தானதாகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)