யார் இந்த அற்ப உலகத்தில்; ஈமானிலும், ஸாலிஹான அமல்களிலும், சத்தியத்தை மற்றவர்களுக்கு எத்திவைப்பதிலும், அதில் பொறுமையாக இருப்பதிலும் இருப்பாரோ! அவர்தான் வெற்றியாளர்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.