அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 03

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.

ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி

📕 பாடம்: 03

֍ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படல்.

֍ ஹனீஃபியா என்றால் என்ன?

֍ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சிறப்பு.

֍ இபாதா என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன?

֍ மனிதர்களையும் ஜின்களையும் படைத்ததற்கான நோக்கம் என்ன?

֍ இபாதத் எப்போது ஒரு இபாதத் என்று அழைக்கப்படும்?

֍ ஷிர்க் – இணைவைப்பு.

அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள   சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.

இன்ஷா-அல்லாஹ்!  அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தைக் கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)