என்னுடைய தாயே! நீ பொறுமையாக இரு! அந்த நெருப்புக்
கிடங்கில் நீ பாய்! ஏனென்றால் நீ சத்தியத்தில் இருக்கின்றாய்!
இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஹதீஸின் விளக்கத்தை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.