புனித மாதமாகிய முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா தினத்தின் சிறப்புகள் மேலும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் – PDF

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்கவுரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹஃபிதஹுல்லாஹ்

தொகுப்பு: அபூ ஆயிஷா அப்துல்லாஹ் இப்னு சமீர் அல் ஹிந்தி வஃப்பகஹுல்லாஹ்

அன்புமிக்க சகோதரர்களே!

அல்லாஹ் தபாரக‌ வதஆலா தன்னுடைய திருக்குர்ஆனில் கூறுகிறான்:

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ  فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ 

வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்குப்) பன்னிரண்டு மாதங்களாகும், அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும், இதுதான் நேரான மார்க்கமாகும், ஆகவே, அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் : 9:36)

அல்லாஹ் எந்தெந்த மாதத்தை புனித மாதமாக ஆக்கியிருக்கின்றானோ அந்த மாதத்தை நாமும் புனித மாதமாக கருதி; எந்த விஷயங்கள் ஹராமாக்கப்பட்டதோ அதை விட்டு தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

எந்த மதமாக இருந்தாலும் சரி அந்த மாதங்களில் அநீதமிழைத்துக் கொள்வதை அல்லாஹ் ஸுபஹானஹு தஆலா ஷரீஅத்தில்  அனுமதிக்கவில்லை மாறாக தடுத்துள்ளான். ஆனால் இந்த புனிதமான நான்கு மாதங்களில் நாங்கள் பாவங்களில் ஈடுபடுவதை அதிகமாக ஹராமாக்கியுள்ளான். ஏனெனில் இது புனிதமான மாதங்களாகும்.

  • புனித மாதங்கள்.
  • முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் பெருநாள் தினமா?
  • ஹிஜ்ரி காலண்டர் உருவாக்கப்பட்ட வரலாறு.
  • முஹர்ரம் மாதத்தில் செய்ய வேண்டிய இபாதத்துகள்.
  • ஆஷூரா நோன்பு.
  • முஹர்ரம் மாதத்தின் 11வது நாள் நோன்பு வைக்க முடியுமா?
  • ஆஷூரா நோன்பின் சிறப்பு.
  • இந்த தினங்களில் செய்யப்படும் பித்அத்துகள் குறித்த எச்சரிக்கை.
  • ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்.
  • ஹிஜ்ரத் என்பது இரண்டு அம்சங்களாகும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)