بسم الله الرحمن الرحيم
நூலாசிரியர்: அல்-இமாம் அல்-முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ்
ஷரஹ்-விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
அகீதா – கொள்கை கோட்பாடு: 3/37
அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
وهكذا العقيدة في الحروز والعزائم أنها تنفع مع الله أو من دون الله شرك وحملها من غير عقيدة خرافة
இவ்வாறே தாயத்துகள் மற்றும் ஷிர்க்கான ருகையாக்கள், அல்லாஹ்வுடன் சேர்ந்து பயனளிக்கும் அல்லது அல்லாஹ்வையன்றி பயனளிக்கும் என்று நம்பிக்கை கொள்வதும் ஷிர்க் ஆகும்; மேலும் அவைகள் பயனளிக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் அணிவது குராஃபத் (ஆச்சரியப்படக்கூடிய ஹராமான போலி சம்பவம்) ஆகும் என்பதை நாங்கள் அகீதாவாக கொள்கிறோம்.
மேற்காணும் இமாம் முக்பில் இப்னு ஹாதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அகீதா- கொள்கை கோட்பாடு 03;
கீழ்காணும் அதற்கான ஷரஹ்- விளக்க உரைகள்: 01 தொடக்கம் 02 (அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்)
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.