இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 01/37

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

هذه دعوتنا وعقيدتنا

நூலாசிரியர்: அல்-இமாம் அல்-முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ்

ஷரஹ்-விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!

1/37

அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

نؤمن بالله, وبأسمائه, وصفاته كما وردت في كتاب الله وسنة رسول الله صلى الله عليه وعلى آله وسلم من غير تحريفٍ, ولا تأويلٍ, ولا تمثيلٍ, ولا تشبيهٍ, ولا تعطيلٍ

நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்; மேலும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை ஈமான் கொள்ளக்கூடிய விஷயத்தில் அல்லாஹ்வுடைய வேதத்திலும், நபி ﷺ அவர்களின் சுன்னாவிலும் குறிப்பிட்டதைப் போன்று பொருளை மாற்றம் செய்யாமலும்; ஒப்புமை செய்யாமலும்; அவற்றை மறுக்காமலும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Hadhihi Da’watuna wa Aqeedatuna – 01_01_37
Hadhihi Da’watuna wa Aqeedatuna – 01_02_37
Hadhihi Da’watuna wa Aqeedatuna – 01_03_Revision_37
Hadhihi Da’watuna wa Aqeedatuna – 01_04_37
Hadhihi Da’watuna wa Aqeedatuna – 01_05_37

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)