இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 05_37

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூலாசிரியர்: அல்-இமாம் அல்-முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ்

ஷரஹ்-விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!

அகீதா – கொள்கை கோட்பாடு: 5/37

அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

نؤمن بأن المؤمنين سيرون ربهم في الآخرة بلا كيف, ونؤمن بالشفاعة وبخروج الموحِدِين من النار

முஃமின்கள் நாளை மறுமையில் அவர்கள் கற்பனை செய்யும் முறை இன்றி தங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ்வை காண்பார்கள் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்; மேலும் ஷஃபாஅத் (பரிந்துரை செய்வது) உள்ளது என்றும் மேலும் தவ்ஹீத்வாதிகள் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியவர்கள்) நரகத்திலிருந்து வெளியாக்கப்படுவார்கள் என்றும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Hadhihi Da’watuna wa Aqeedatuna – 01_05_37
Hadhihi Da’watuna wa Aqeedatuna – 02_05_37
Hadhihi Da’watuna wa Aqeedatuna – 03_05_37
இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 04_37 – Salaficall

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)