بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; (4:59)
முஸ்லிம் ஆட்சியாளர்கள் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமும்; கவாரிஜ்கள் மற்றும் வழிகேடன் உமர் ஷரீஃப்-க்கு எதிரான மறுப்பும்!!
முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படாமல்; அவர்களின் குறைகளைத் தேடித் தேடி, சமூக வலைத்தளங்களில் பரப்பி; வாலிபர்களை ஆர்ப்பாட்டம், புரட்சி என்று வீதிகளில் இறக்கிவிட்டிருக்கும் இவர்கள் யார்?
தாயிஷ் எனும் ஐ எஸ் ஐ எஸ், அல்-கைதா போன்ற இந்த வழிகெட்ட கூட்டங்கள் யார்?
இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து அல்-குர்ஆன் கூறும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு கீழ்படிவதின் ஒழுக்கமும் வழிகேடர்களும் என்ற பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

