• Home
  • விரிவுரைகள் மற்றும் ஆலோசனைகள்
  • யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

யூத, கிறிஸ்தவர்களை அவர்களுடைய பண்டிகைகள், வணக்க முறைகள், பழக்கவழக்கங்கள், வெளிப்புறத் தோற்றங்கள் மற்றும் அவர்களுக்குரிய தனித்துவமான உடைகளில் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

பெருநாள் தினங்களை அல்லாஹ் நியமித்துள்ளான். எங்களுடைய பெருநாள் தினங்கள் என்ன?

இன்று பல முஸ்லிம்கள் காபிர்களின் பெருநாள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். புதுவருட (New year) கொண்டாட்டங்களின் தோற்றமும் தடைகளும்.

காபிர்களின் அடையாளங்களை, பெருநாள் தினங்களை மகத்துவப்படுத்தும் அதற்கான எச்சரிக்கைக்ளும்.

எங்களுடைய வணக்கவழிபாடுகளில், காபிர்களுக்கு முரணாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

கீழ்க்காணும் உரையை செவிமடுத்து இன்ஷா அல்லாஹ்! மேற்காணும் விஷயங்களுக்கான விளக்கத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

யூத-கிறிஸ்தவர்களை பின்பற்றுவது முஸ்லிம்களுக்கு தடை

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)