﷽
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
֍ அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஒரு காலம் எது?
֍ ஷஃபான் மதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் அதிக அதிகமாக நோன்பு நோற்றார்களா?
֍ ஷஃபான் மதத்தில் எதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் அதிக அதிகமாக நோன்பு நோற்றார்கள்?
֍ கழா நோன்புகளை ஷஃபான் மதத்தில் நோற்பதன் சட்டம் என்ன?
֍ ஷஃபான் மதத்தில் எக்காலப் பகுதியில் நோன்பு நோற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்?
֍ ஷஃபான் மதத்தில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் பெயரால் நடக்கும் பித்ஆக்கள் என்ன?
இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்புகளை ஆதாரங்களுடன் அறிந்து செயல்படுவோம்! மேலும் இம்மாதத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பித்ஆக்களில் இருந்து தூரமாகி; அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும் பாதுகாப்பையும் தேடுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

