بسم الله الرحمن الرحيم
ரமழான் நோன்பும் அதன் சட்டதிட்டங்களும்
நூல்: அஹ்காமுஸ்-ஸியாம் வல்-இஃதிகாப் வ-ஸகாதில் பித்ர் வல்-பித்ர் வல்-ஈத்
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் அபு அப்திர்-ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்- இரியானி
விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்)
பாடம்: 01 (கேள்வி 01 – 07)
1 – நோன்பு என்றால் என்ன? (நோன்பின் வரைவிலக்கணம் என்ன?)
2 – நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது?
3 – ரமழான் மாத நோன்பு கடமை என்பதற்கான ஆதாரம் என்ன?
4 – தொழுகையை விட்டவனின் நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுமா?
5 – ரமழான் நோன்பு எப்போது கடமையாகிறது?
6 – பிறை பார்ப்பதில் மேக மூட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன கடமையாகிறது?
7 – சந்தேகத்துக்குறிய (ஷக்குடைய) நாளில் நோன்பு நோட்பதன் சட்டம் என்ன?
இன்ஷா-அல்லாஹ்! மேற்காணும் 7 கேள்விகளுக்கான பதிலை கீழ்க்காணும் உரையை (Audio) செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

