بسم الله الرحمن الرحيم
நூலாசிரியர்: அல்-இமாம் அல்-முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ்
ஷரஹ்-விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
அகீதா – கொள்கை கோட்பாடு: 4/37
அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
نأخذ بظاهر الكتاب والسنة ولا نُؤَوِّل إلا بدليل يقتضي التأويل من الكتاب والسنة
குர்ஆன் மற்றும் ஸுன்னாவுடைய வெளிப்படையான கருத்துக்களையே நாங்கள் எடுத்துக்கொள்வோம்; மேலும் தஃவீல் (கருத்தை மாற்றுதல்) செய்வதற்கான ஆதாரங்கள் குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் இருந்தாலே தவிர நாங்கள் தஃவீல் செய்ய மாட்டோம்.
மேற்காணும் இமாம் முக்பில் இப்னு ஹாதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அகீதா- கொள்கை கோட்பாடு 04;
கீழ்காணும் அதற்கான ஷரஹ்- விளக்க உரைகள்: 04 (அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்)
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.