பாவங்களை நீக்கும் பரிகாரங்களின் தொடர்..

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்களின் தொடர்ச்சி:

பாவங்களை நீக்கி மேலும் பாவ மன்னிப்பை  பெற்றுத்தரக்கூடிய ஏழாவது பரிகாரம்:  ஸகாத், ஸதகாக்களை (தர்மங்களை) கொடுப்பது ஆகும்.

பாவங்களுக்கு பரிகாரத்தை பெற்றுத்தரும் எட்டாவது பரிகாரம்: நோன்பு நோட்பது ஆகும்.

பாவங்களில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒன்பதாவது பரிகாரம்: ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவது ஆகும்.

பாவங்களை நீக்கி மேலும் பாவ மன்னிப்பை  பெற்றுத்தரக்கூடிய பத்தாதாவது பரிகாரம்: தீனை நிலாநாட்டி நபி ஸலல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னாவை கடினமாக பற்றிப்பிடிப்பது ஆகும்.

பாவங்களை நீக்கி பாவ மன்னிப்பை  பெற்றுத்தரக்கூடிய பதினோராவது பரிகாரம்:  நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது ஆகும்.

பாவங்களில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பன்னிரண்டாவது பரிகாரம்: அல்லாஹ்விடம் இருந்து வரும் சோதனைகள் ஆகும்.

பாவங்களில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பதின்மூன்றாவது பரிகாரம்: நற்செயல்கள் ஆகும்.

எங்களுடைய ஆத்மாக்களையும் எங்களுடைய உறுப்புக்களையும் எங்களுடை பாவங்களை விட்டும் சுத்தப் படுத்திக் கொள்வோம்!

ங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

பாவங்களை நீக்கும் பரிகாரங்களின் தொடர்..
பாவங்களை நீக்கும் பரிகாரங்கள் – Salaficall

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)