بسم الله الرحمن الرحيم
யார் அல்லாஹ்வுக்காக எதையாவது விட்டுக்கொடுக்கிறாரோ, அவருக்கு அதைவிட சிறந்ததை அல்லாஹ் அளிப்பான்.
❖❖ பாவத்தை அல்லாஹ்வுக்காக விட்டுவிட்டால்..
❖❖ நன்மையை நாடி அதை அல்லாஹ்வுக்காக செய்துவிட்டால்..
❖❖ அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்..
❖❖ சிறு பாவங்கள் மற்றும் பெரும் பாவங்களை விட்டுவிட்டால்..
❖❖ அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்து நாட்டை விட்டுவிட்டு சென்றால்..
❖❖ சிறைச்சாலை மேலானது விபச்சாரம் செய்வதைவிட; யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வை பயந்து பாவங்களை விட்டுவிட்டதால்..
❖❖ குர்ஆன் மது அருந்துவதைத் தடை செய்த போது; ஸஹாபாக்கள் அல்லாஹ்வுக்காக வீதிகளில் ஊற்றி அவற்றைக் கொட்டிவிட்டதால்..
❖❖ யாரெல்லாம் பாவங்களையும் சந்தேகத்துக்கான அம்சங்களையும் விட்டுவிடுகிறாரோ..
இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வுக்காக விட்டுக்கொடுப்போம்! அதைவிட சிறப்பான ஒன்றை பெற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.