
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 18
நிச்சயமாக கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் அதிகமாக வெட்கப்படக்கூடியவனாகவும், குறைகளை மறைப்பவனாகவும் இருக்கின்றான்.

நிச்சயமாக கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் அதிகமாக வெட்கப்படக்கூடியவனாகவும், குறைகளை மறைப்பவனாகவும் இருக்கின்றான்.

நிச்சயமாக அல்லாஹ், அவர்களுடைய இரகசியத்தையும் அவர்களுடைய இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? (ஸூரத்துத் தவ்பா: 78)

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (ஸூரத்துல் முல்க்: 2)

நிச்சயமாக அல்லாஹ், அவர்களுடைய இரகசியத்தையும் அவர்களுடைய இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? (ஸூரத்துத் தவ்பா: 78)

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும், உஙகள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை பிடித்திருக்கும்) நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன். (ஸூரத்துன் நூர்: 20)

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.

இன்ஷா அல்லாஹ்! இங்கு பதிவிடப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகை பற்றிய தொடர் வகுப்புக்களை ஆதாரங்களுடன் செவிமடுத்து கற்று; எமது தொழுகைகளை சீர்படுத்திக் கொள்வோம்! மேலும் நாம் கற்ற தொழுகை பற்றிய அறிவை எமது குடும்பத்தார், நண்பர்கள், ஏனைய மக்களுக்கும் எத்திவைத்து; அவர்களும் தங்கள் தொழுகைகளை சீர்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருப்போம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் ஸஹாபாக்கள். ஏனெனில் அவர்கள்தான் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை ஒன்றாக இருந்து அவதானித்து செயற்படுத்தியவர்கள் ஆவார்கள்.

தொழுகையில் நின்று தொழுதல்: உட்கார்ந்து தொழ முடியுமா?; நோய்வாய்ப்பட்டவர் உட்கார்ந்த நிலையில் தொழுவதின் சட்டம் என்ன? கப்பலில், விமானத்தில் நின்று, உட்கார்ந்து தொழுவதின் சட்டம் என்ன? நின்ற நிலையில் அல்லது உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றும் உட்கார்ந்தும் தொழலாமா?

ஷெய்க் அவர்கள் நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை பற்றிய தனது புத்தகத்தில்; முதலாவது பகுதிக்கு கஃபாவை முன்னோக்கள் என்று தலைப்பிடுகின்றார்கள். அதில் முஸ்லிம்களின் முதல் கிப்லா, கஃபாவை முன்னோக்குவதின் சட்டம் மேலும் தவறுதலாக கஃபா திசையை மாற்றித் தொழல் போன்ற விடயங்களோடு இன்னும் பல விடயங்களை விளக்கப்படுத்துகின்றார்கள்.