بسم الله الرحمن الرحيم
தன்ஸானியா நாட்டிலிருந்து… ஓர் அழகான உபதேசம்
தலைப்பு: உலமாக்களை நாடிச்சென்று அறிவை கற்றுக் கொள்ள சக்தி பெறாதவர்களுக்கான ஓர் நல்லுபதேசம்.
உரை: அஷ்ஷெய்க் அபுல்-யமான் அத்னான் இப்னு ஹுஸைன் அல்-மஸ்கரி அத்-தமாரி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ்.
தமிழ் மொழி மூலம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன்.
இன்ஷா அல்லாஹ் இந்த உபதேசத்தை செவிமடுத்து பயன்பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.