Ramadan-நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது அதில் உள்ள ஹிக்மா-ஞானம் என்ன?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

ஒவ்வொரு அம்சத்தையும் அதற்குப் பொறுத்தமான இடத்தில் வைப்பது அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம் ஆகும். அல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் அவனுடைய ஹிக்மா-ஞானம் இருக்கிறது.

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

  • அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம்.
  • தக்வாவை அடைந்து கொள்ளல்.
  • அல்லாஹ்வின் நிஃமா-அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தல்.
  • தேவையுடையவர்களை அறிந்து உபகாரம் செய்தல்.
  • ஷெய்த்தானின் தீங்குகளை கட்டுப்படுத்தல்.
  • இச்சைகளை கட்டுப்படுத்தல்.
  • நாவை பேணிக் கட்டுப்படுத்தல்.
  •  பொறுமையை கடைபிடித்தல்.

இன்-ஷா அல்லாஹ்! நோன்பின் மூலம் அல்லாஹ் நாடியுள்ள ஞானங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)