Jumu’ah-இஸ்லாத்தில் உருவப் படங்களை ( PHOTO, VIDEO எடுப்பதன்)அமைப்பதன் சட்டம் என்ன?
அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த, எச்சரித்த, சபித்த மிகக் கடுமையான பாவமான உருவப் படங்களை அமைப்பதால் (நவீன முறையில் PHOTO, VIDEO எடுப்பதால்) ஏற்படும் பாவம்; இன்று எங்கள் மத்தியில் மிகவும் இலேசான ஒரு விடயமாக ஆகிவிட்டது.